அஸ்-ஸாஃப்பாத் · 170/182
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத்
فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ ۝١٧٠
Fakafaroo bihee fasawfa ya`lamoon
📖 தமிழில்
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
🎧 கேள்

📜 வசனம் 168-172 — அஸ்-ஸாஃப்பாத்

168لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ
"முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
169لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
"அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று.
170فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
171وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
172إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
அஸ்-ஸாஃப்பாத்குர்ஆன் பட்டியல்
182வசனம்
MeccanRevelation
170வசனம்

மொழிபெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத் 170

சூரா அஸ்-ஸாஃப்பாத் வசனம் 170 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை)…

சூரா வசனம் 170/182 — அஸ்-ஸாஃப்பாத் الصافات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அஸ்-ஸாஃப்பாத் கேள், அஸ்-ஸாஃப்பாத் மொழிபெயர்ப்பு, அஸ்-ஸாஃப்பாத் mp3, அஸ்-ஸாஃப்பாத் pdf. வசனம் 168–172. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers