அன்-நஜ்ம் · 24/62
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நஜ்ம்
أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ ۝٢٤
Am lil insaani maa taman naa
📖 தமிழில்
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

🎧 கேள்


📜 வசனம் 22-26 — அன்-நஜ்ம்

22تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
23إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
24أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
25فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
26۞ وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
அன்-நஜ்ம்குர்ஆன் பட்டியல்
62வசனம்
MeccanRevelation
24வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நஜ்ம் 24

சூரா அன்-நஜ்ம் வசனம் 24 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

சூரா வசனம் 24/62 — அன்-நஜ்ம் النجم (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நஜ்ம் கேள், அன்-நஜ்ம் மொழிபெயர்ப்பு, அன்-நஜ்ம் mp3, அன்-நஜ்ம் pdf. வசனம் 22–26. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers