அல்-முர்ஸலாத் · 25/50
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-முர்ஸலாத்
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا ۝٢٥
Alam naj`alil arda kifaataa
📖 தமிழில்
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 23-27 — சூரா அல்-முர்ஸலாத்

23فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
24وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
25أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
26أَحْيَاءً وَأَمْوَاتًا
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
27وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
அல்-முர்ஸலாத்குர்ஆன் பட்டியல்
50வசனம்
MeccanRevelation
25வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முர்ஸலாத் 25

சூரா அல்-முர்ஸலாத் வசனம் 25 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

சூரா வசனம் 25/50 — சூரா அல்-முர்ஸலாத் المرسلات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-முர்ஸலாத் கேள், சூரா அல்-முர்ஸலாத் மொழிபெயர்ப்பு, சூரா அல்-முர்ஸலாத் mp3, சூரா அல்-முர்ஸலாத் pdf. வசனம் 23–27. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers