அல்-இன்பிதார் · 19/19
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-இன்பிதார்
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ ۝١٩
Yawma laa tamliku nafsul linafsin shai`anw walamru yawma`izil lillaah
📖 தமிழில்
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
🎧 கேள்

📜 வசனம் 17-19 — அல்-இன்பிதார்

17وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
18ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
19يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
அல்-இன்பிதார்குர்ஆன் பட்டியல்
19வசனம்
MeccanRevelation
19வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-இன்பிதார் 19

சூரா அல்-இன்பிதார் வசனம் 19 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம்…

சூரா வசனம் 19/19 — அல்-இன்பிதார் الإنفطار (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-இன்பிதார் கேள், அல்-இன்பிதார் மொழிபெயர்ப்பு, அல்-இன்பிதார் mp3, அல்-இன்பிதார் pdf. வசனம் 17–19. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers