அல்-ஃபஜ்ர் · 23/30
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-ஃபஜ்ர்
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ ۝٢٣
Wa jeee`a yawma`izim bi jahannnam; Yawma `iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa
📖 தமிழில்
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 21-25 — சூரா அல்-ஃபஜ்ர்

21كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
22وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
23وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
24يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
25فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
அல்-ஃபஜ்ர்குர்ஆன் பட்டியல்
30வசனம்
MeccanRevelation
23வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-ஃபஜ்ர் 23

சூரா அல்-ஃபஜ்ர் வசனம் 23 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு…

சூரா வசனம் 23/30 — சூரா அல்-ஃபஜ்ர் الفجر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-ஃபஜ்ர் கேள், சூரா அல்-ஃபஜ்ர் மொழிபெயர்ப்பு, சூரா அல்-ஃபஜ்ர் mp3, சூரா அல்-ஃபஜ்ர் pdf. வசனம் 21–25. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers