அத்-துஹா · 3/11
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அத்-துஹா
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ۝٣
Ma wad da`aka rabbuka wa ma qalaa
📖 தமிழில்
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

🎧 கேள்


📜 வசனம் 1-5 — அத்-துஹா

1وَالضُّحَىٰ
முற்பகல் மீது சத்தியமாக
2وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
3مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
4وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
5وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
அத்-துஹாகுர்ஆன் பட்டியல்
11வசனம்
MeccanRevelation
3வசனம்

மொழிபெயர்ப்பு — அத்-துஹா 3

சூரா அத்-துஹா வசனம் 3 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

சூரா வசனம் 3/11 — அத்-துஹா الضحى (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அத்-துஹா கேள், அத்-துஹா மொழிபெயர்ப்பு, அத்-துஹா mp3, அத்-துஹா pdf. வசனம் 1–5. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Wednesday, August 19, 2026

Don't forget us in your sincere prayers