ஃபாத்திர் · 19/45
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா ஃபாத்திர்
وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ ۝١٩
Wa maa tastawil a`maa wal baseer
📖 தமிழில்
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 17-21 — சூரா ஃபாத்திர்

17وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
18وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۗ إِنَّمَا تُنذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ ۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِ ۚ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
19وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
20وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ
(அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).
21وَلَا الظِّلُّ وَلَا الْحَرُورُ
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
ஃபாத்திர்குர்ஆன் பட்டியல்
45வசனம்
MeccanRevelation
19வசனம்

மொழிபெயர்ப்பு — ஃபாத்திர் 19

சூரா ஃபாத்திர் வசனம் 19 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.

சூரா வசனம் 19/45 — சூரா ஃபாத்திர் فاطر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா ஃபாத்திர் கேள், சூரா ஃபாத்திர் மொழிபெயர்ப்பு, சூரா ஃபாத்திர் mp3, சூரா ஃபாத்திர் pdf. வசனம் 17–21. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers