அஷ்-ஷுஅரா · 89/227
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அஷ்-ஷுஅரா
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ ۝٨٩
Illaa man atal laaha biqalbin saleem
📖 தமிழில்
"எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)."

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 87-91 — சூரா அஷ்-ஷுஅரா

87وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
"இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!"
88يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
"அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா."
89إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
"எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)."
90وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
"பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்."
91وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
"வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்."
அஷ்-ஷுஅராகுர்ஆன் பட்டியல்
227வசனம்
MeccanRevelation
89வசனம்

மொழிபெயர்ப்பு — அஷ்-ஷுஅரா 89

சூரா அஷ்-ஷுஅரா வசனம் 89 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : "எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)."

சூரா வசனம் 89/227 — சூரா அஷ்-ஷுஅரா الشعراء (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அஷ்-ஷுஅரா கேள், சூரா அஷ்-ஷுஅரா மொழிபெயர்ப்பு, சூரா அஷ்-ஷுஅரா mp3, சூரா அஷ்-ஷுஅரா pdf. வசனம் 87–91. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers