அல்-இன்பிதார் · 9/19
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — சூரா அல்-இன்பிதார்
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ ۝٩
Kalla bal tukazziboona bid deen
📖 தமிழில்
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

M Mishary Rashid Alafasy ✓
M Mahmoud Khalil Al-Husary ✓
A Abdurrahman As-Sudais ✓
M Mohamed Siddiq Al-Minshawi ✓
A Abdul Basit Abdul Samad ✓
A Ali Al-Hudhaify ✓
A Ahmed ibn Ali al-Ajamy ✓
A Abu Bakr Ash-Shaatree ✓
M Muhammad Ayyoub ✓
A Abdullah Basfar ✓
A Abdullah Al-Juhani ✓
M Maher Al Muaiqly ✓
0:00
0:00


📜 வசனம் 7-11 — சூரா அல்-இன்பிதார்

7الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
8فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
9كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
10وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
11كِرَامًا كَاتِبِينَ
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
அல்-இன்பிதார்குர்ஆன் பட்டியல்
19வசனம்
MeccanRevelation
9வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-இன்பிதார் 9

சூரா அல்-இன்பிதார் வசனம் 9 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

சூரா வசனம் 9/19 — சூரா அல்-இன்பிதார் الإنفطار (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா அல்-இன்பிதார் கேள், சூரா அல்-இன்பிதார் மொழிபெயர்ப்பு, சூரா அல்-இன்பிதார் mp3, சூரா அல்-இன்பிதார் pdf. வசனம் 7–11. தமிழில்: മലയാളം.





திருக்குர்ஆன்


Monday, September 28, 2026

Don't forget us in your sincere prayers