அத்-தாரிக் சூரா அரபி மற்றும் தமிழ்
அத்-தாரிக் சூராவை முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புடன் படியுங்கள். அரபி உரை மற்றும் ஒலி திலாவத்துடன் வசனம் வசனமாக. (17 வசனம் — مكية). அத்-தாரிக் கேள், அத்-தாரிக் மொழிபெயர்ப்பு, அத்-தாரிக் mp3, அத்-தாரிக் pdf.அத்-தாரிக் சூரா படி மற்றும் கேள்
🎧 வசனம்
M
Mishary Rashid Alafasy
✓
Mishary Rashid Alafasy
✓
M
Mahmoud Khalil Al-Husary
✓
Mahmoud Khalil Al-Husary
✓
A
Abdurrahman As-Sudais
✓
Abdurrahman As-Sudais
✓
M
Mohamed Siddiq Al-Minshawi
✓
Mohamed Siddiq Al-Minshawi
✓
A
Abdul Basit Abdul Samad
✓
Abdul Basit Abdul Samad
✓
A
Ali Al-Hudhaify
✓
Ali Al-Hudhaify
✓
A
Ahmed ibn Ali al-Ajamy
✓
Ahmed ibn Ali al-Ajamy
✓
A
Abu Bakr Ash-Shaatree
✓
Abu Bakr Ash-Shaatree
✓
M
Muhammad Ayyoub
✓
Muhammad Ayyoub
✓
A
Abdullah Basfar
✓
Abdullah Basfar
✓
A
Abdullah Al-Juhani
✓
Abdullah Al-Juhani
✓
M
Maher Al Muaiqly
✓
Maher Al Muaiqly
✓
—
x1
وَالسَّمَاءِ وَالطَّارِقِ ١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 1
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 4
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ ٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 5
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ ٦
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 6
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ ٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 7
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ ٨
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 8
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ ٩
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 9
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ١٠
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 10
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ ١١
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 11
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ ١٢
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 12
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ ١٣
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 13
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِالْهَزْلِ ١٤
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 14
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ١٥
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 15
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا ١٧
📖 மொழிபெயர்ப்பு
வசனம் 17
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
படிக்க அத்-தாரிக் சூரா தமிழ் மொழிபெயர்ப்பு – வசனங்கள் மற்றும் ஒலி
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers

