அஸ்-ஸாஃப்பாத் · 167/182
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத்
وَإِن كَانُوا لَيَقُولُونَ ۝١٦٧
Wa in kaanoo la yaqooloon
📖 தமிழில்
(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;

🎧 கேள்


📜 வசனம் 165-169 — அஸ்-ஸாஃப்பாத்

165وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ
"நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
166وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ
"மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்."
167وَإِن كَانُوا لَيَقُولُونَ
(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;
168لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ
"முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
169لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
"அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று.
அஸ்-ஸாஃப்பாத்குர்ஆன் பட்டியல்
182வசனம்
MeccanRevelation
167வசனம்

மொழிபெயர்ப்பு — அஸ்-ஸாஃப்பாத் 167

சூரா அஸ்-ஸாஃப்பாத் வசனம் 167 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;

சூரா வசனம் 167/182 — அஸ்-ஸாஃப்பாத் الصافات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அஸ்-ஸாஃப்பாத் கேள், அஸ்-ஸாஃப்பாத் மொழிபெயர்ப்பு, அஸ்-ஸாஃப்பாத் mp3, அஸ்-ஸாஃப்பாத் pdf. வசனம் 165–169. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers